tamilnadu

img

மேலும் 3 மாதங்களுக்கு இலவச உணவு தானியம்

கொரோனா பாதிப் பால் ஏழை - எளிய மக்க ளின் அன்றாட இயல்பு வாழ்க்கை கேள்விக் குள்ளாகி இருக்கும் நிலையில், அரசுத் தரப் பிலிருந்து இலவச உணவு தானியங்கள் வழங்கு வதை செப்டம்பர் மாதம் வரை நீட் டிக்குமாறு பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் கட்சியின் தலைவர் சோனியா காந்தி கடி தம் எழுதியுள்ளார். தற்காலிக குடும்ப அட்டைகள் வழங்கவும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.