tamilnadu

img

தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவர் - தோழர் டி.மணி

தோழர் டி.மணி... தமிழக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மறைந்த மகத்தான தலைவர்களில் ஒருவர்; குமரி மாவட்ட கம்யூனிஸ்ட் இயக்கத்தை களத்திலும், மக்கள் உள்ளங்களிலும் வளர்த்தெடுத்த உறுதி மிக்க செங்கொடி புதல்வர்; சர்வதேச தொழிலாளர் தினமே அவரது நினைவு தினமும் கூட...