அரசு ஊழியர் சங்க அமைப்பு 37வது தினம் நமது நிருபர் மே 7, 2020 5/7/2020 12:00:00 AM தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் 37 வது அமைப்பு தினமான புதனன்று (மே 6) சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள மாநில தலைமை அலுவலகத்தில் சங்கத்தின் தலைவர் மு. அன்பரசு சங்க கொடியினை ஏற்றினார். உடன் வட சென்னை, தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் உள்ளனர் Tags Employees Union Organization