tamilnadu

img

இங்கிலீஷ் கால்பந்து தொடர்

ஐரோப்பா கால்பந்து லீக்கிற்கு அடுத்து மிகப்பெரிய கிளப் தொடரான இங்கிலீஷ் பிரீமியர் லீக் தொடர் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் உள்ள கால்பந்து கிளப் அணிகளுக்காக நடத்தப்படுகிறது.இந்த தொடரில் சிறப்பாக விளையாடும் 11 வீரர்களை தேர்வு செய்து பிரீமியர் லீக் அணி என்ற பெயரில் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வலுவான அணி ஒன்று உருவாக்கப்படும்.இந்த பிரீமியர் லீக் அணி யுஇஎப்ஏ (ஐரோப்பா கால்பந்து லீக்) போன்ற முக்கிய தொடரில் பங்கேற்கும். மற்ற நேரங்களில் கனவு அணியைப் போன்று வலம் வரும்.நடப்பாண்டுக்கான வீரர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது. 


பிரீமியர் லீக் வீரர்கள் பட்டியல்  


1. எடர்சன் (மான்செஸ்டர் சிட்டி), 2. டிரென்ட் அலெக்சாண்டர்-அர்னால்டு (லிவர்பூல்), 3. விர்ஜில் வான் திஜ்க் (லிபர்பூல்), 4. அய்மெரிக் லபோர்ட் (மான்செஸ்டர் சிட்டி), 5. ஆண்ட்ரீவ் ராபர்ட்சன் (லிபர்பூல்), 6. பால் போக்பா (மான்செஸ்டர் யுனைடெட்). 7. பெர்னார்டோ சில்வா (மான்செஸ்டர் சிட்டி), 8. பெர்நான்டின்ஹோ (மான்செஸ்டர் சிட்டி), 9. செர்ஜியோ அக்யூரோ (மான்செஸ்டர் சிட்டி). 10. ரஹீம் ஸ்டெர்லிங் (மான்செஸ்டர் சிட்டி), 11. சாடியோ மானே (லிவர்பூல்).

இந்த வீரர்கள் பட்டியலில் பணக்கார கிளப் அணியான மான்செஸ்டர் யுனைடெட் அணியிலிருந்து பால் போக்பா மட்டுமே இடம்பிடித்துள்ளார். மான்செஸ்டர் சிட்டி அணியிலிருந்து 6 வீரர்களும், லிவர்பூல் அணியிலிருந்து 4 வீரர்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

;