tamilnadu

img

பிலிப்பைன்ஸ் நாட்டில் நிலநடுக்கம்- 6.2 ரிக்டர் பதிவு

பிலிப்பைன்ஸ் நாட்டில் ஏற்பட்ட கடுமையான நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிகளவில் பதிக்கப்பட்டுள்ளன.

பிலிப்பைன்ஸ் நாட்டின் மிண்டானோ தீவில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கமானது 6.2 ரிக்டர் ஆக பதிவாகியுள்ளது. மேலும் 76.1 கி.மீ ஆழத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பல பகுதியில் சாலையில் விரிசல் ஏற்பட்டு, பல வீடுகள், கட்டிடங்கள் போன்றவை தரைமட்டம் ஆகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.  

 
 

;