tamilnadu

img

தங்கம் விலை சவரனுக்கு ரூ.192 உயர்வு

சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின்விலை கிராமுக்கு ரூ.192 உயர்ந்து ரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

கொரோனாவால் பிறப்பிக்கப் பட்டுள்ள ஊரடங்கால் பொருளாதாரம் சரிந்துள்ள நிலையில் தங்கம் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. சர்வதேச அளவில் பொருளாதார நெருக்கடியும், வேலை சந்தையில் நெருக்கடியும் தீவிரமடைந்துள்ள நிலையில் தங்கத்தின் மீதான முதலீடு அதிகரித் துள்ளது.சென்னையில் இன்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.192 உயர்ந்துரூ.40,296-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கம் விலை ரூ.24உயர்ந்து ரூ.5,037-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

;