அரசு நெடுஞ்சாலைத் துறை மற்றும் போக்குவரத்து காவல்துறை சார்பில் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில் நடைபெற்ற சாலை பாதுகாப்பு வார விழாவில் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர் வெங்கடேஷ்பாபு, பரப்ரம்மம் பவுண்டேஷன் தலைவர் முத்துக்குமரன் ஆகியோர் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்கள் வழங்கினர்.