அரியலூர், ஜூலை 24 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் அரியலூர் மாவட்டம் தா.பழூர் ஒன்றியச் செயலாளர் வி.தனலெட்சுமி தலைமையில் பேரவை நடைபெற்றது. நிர்வாகி ஆர்.உமா தேவி வரவேற்றார். நிர்வாகிகள் டி.பவானி, இ.பானுமதி, எஸ். வாசுகி, எ.செபஸ்தியம்மாளு, கே.அஞ்சலை, சின்னப் பொன்னு, மாலதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.மீனா, மாவட்டச் செயலாளர் பி.பத்மாவதி, மாநில துணைச் செயலாளர் எஸ்.கீதா ஆகி யோர் சிறப்புரையாற்றினர். ஒன்றியச் செயலாளராக ஆர்.வாசுகி, செயலாளராக ஆர். உமாதேவி, பொருளாளராக எ.செபஸ்த்தியம்மாள், துணைச் செயலாளராக டி.பவானி, துணைத் தலைவராக வி.லெட்சுமி, நிர்வாக குழு உறுப்பினர்களாக எம்.யசோதா, எம்.வெண் ணிலா, ஆர்.தேவிகா, இ.பானுமதி, கே.அழகுரோஜா ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.