tamilnadu

img

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு ஆர்ப்பாட்டம்

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரியலூர் மாவட்டம் வாலாஜா நகரம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு மாவட்டச் செயலாளர் துரைசாமி, மாவட்ட தலைவர் சிற்றம்பலம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.