tamilnadu

img

ரிப்போட்டரின் கேள்விக்கு பிரேசில் அதிபரின் அதிரடி பதில்

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ செய்தியாளர்கள் சந்திப்பின் போது ரிப்போட்டாரின் கேள்விக்கு விநோதமான பதிலளித்து அதிர்ச்சி அடைய செய்துள்ளார்.   அப்போது செய்தியாளர் ஒருவர் அவரது மனைவி வங்கி கணக்கில் முறைகேடாக டெபாசிட் செய்யப்பட்ட பணம் குறித்து கேள்வி எழுப்பினார்.  செய்தியாளரின் கேள்வியால் எரிச்சலடைந்த அதிபர், “உங்கள் முகத்தில் ஓங்கி குத்த வேண்டும் என்று ஆசையாக உள்ளது“ என்று பதிலளித்துள்ளார். இதனால் அங்கு சற்று நேரம் சலசலப்பு ஏற்பட்டது.

 

;