tamilnadu

img

உங்களுக்குத் தெரியுமா?

நார்வே மக்கள் கால்பந்து, செஸ், பனி தொடர்பான விளையாட்டுகளில் அதிக ஆர்வம் காட்டினாலும், வருடத்திற்கு 2 அல்லது 3 முறை மட்டுமே விளையாட்டு நிகழ்வுகளுக்கு நேரம் ஒதுக்குவார்கள். மற்ற நேரம் கல்வி, வேலைவாய்ப்பு தான். ஆனால் உலக சாம்பியன்ஷிப், ஒலிம்பிக் போன்ற தொடர்களுக்கு தங்கள் நாட்டு வீரர்கள் எங்கு விளையாடச் சென்றாலும் அந்த இடத்திற்குச் சென்று தொடர் நிறைவு பெறும் வரை அங்கே இருப்பார்கள்.