tamilnadu

வான்முகில் சார்பில் கிராம மக்களுக்கு நிவாரணம்

திருவில்லிபுத்தூர், மே 11- மத்திய மாநில அரசு ஊரடங்கு பிறப்பித்துள்ள நிலையில் மக்கள் வேலை யின்றி வருமானமின்றி தவித்து வரும் இந்தச் சூழலில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரரில் செயல்பட்டுவரும்  வான்முகில் சார்பில் ஸ்ரீவில்லிபுத்தூர் கிராம பகுதிகளில் வாழும் முதிர்ந்த ஆதரவற்ற ஏழை தொழிலாளர் குடும்பங்க ளுக்கு உணவு பொருட்கள் வழங்கப் பட்டது அதோடு ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி யில் செயல்பட்டுவரும் மில் தொழிற் சாலைகளில் பணி செய்யும் வட மாநிலத் தொழிலாளர் குடும்பங்களுக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது. வான்முகில் அமைப்பின் திட்ட மேலாளர் அருள் தலைமை தாங்கி னார். 200 குடும்பங்க ளுக்கு வான்முகில் அமைப்பு சார்பில் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.