tamilnadu

கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த 31 பேர் டிஸ்சார்ஜ்  6 பேர் சிகிச்சை

 விருதுநகர், மே.9- விருதுநகர் மாவட்ட த்தில் கொரோனா வைரஸ்  தொற்றால் பாதிக்கப்பட்டோ ரின் எண்ணிக்கை 37 ஆக உள்ளது. இந்நிலையில், சிகிச்சை பெற்று வந்த 7  பேர் வெள்ளியன்று மாலை  வீடு திரும்பினர். இதைய டுத்து, 6 பேர் மட்டுமே  மதுரை அரசு மருத்துவம னையில் உள்ள கொரோனா  தடுப்பு சிறப்பு வார்டில் சிகி ச்சை பெற்று வருகின்றனர்.