உழைக்கும் தொழிலாளர்களின் உன்னத தினமான மே தினத்தையொட்டி வேலூர் சைதாப்பேட்டை முருகன் கோவில் அருகிலிருந்து சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி. சுகுமாறன் தலைமையில் ஊர்வலம் புறப்பட்டது. மாவட்டத் நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராள
மானோர் கலந்து கொண்டனர்.