tamilnadu

img

வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் புறப்பட்டது

சிஐடியு அகில இந்திய மாநாட்டை நோக்கி திங்களன்று வெண்மணி தியாகிகள் நினைவுச் சுடர் புறப்பட்டது. இந்நிகழ்ச்சியில் வெண்மணி நினைவாலயம் முன்பு சிஐடியு கொடியை முன்னாள்  சட்டமன்ற உறுப்பினர் வி.மாரிமுத்து ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து க.சுவாமிநாதன் தலைமையிலான நினைவுச் சுடர் பயணக்குழு புறப்பட்டது.