மன்னார்குடி, மே 12-தஞ்சை மீனாட்சி மருத்துவமனையில் நுரையீரல் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது. சிறப்பு மருத்துவர் அருண் தலைமையிலான மருத்துவக்குழுவினர் நோயாளிகளுக்கு நுரையீரல் செயல்பாடு குறித்தும், ரத்த பரிசோதனை மற்றும் எக்ஸ்ரே பரிசோதனைகள் உள்ளிட்டு செய்யப்பட்டு சிகிச்சைக்கான ஆலோசனைகள் வழங்கப்பட்டன. முகாமில் ஏராளமானோர் கலந்துகொண்டு பயன் பெற்றனர்.