tamilnadu

கும்பகோணத்தில் இன்று மின்தடை

கும்பகோணம் மே 17- கும்பகோணத்தில் சாக்கோட்டை துணை மின் நிலையத்தில் மே 18 காலை 9 முதல் மாலை 5 மணி வரை பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் கும்பகோணம் நகர், நாச்சியார்கோயில், திருநாகேஸ்வரம், சுவாமிமலை திருக்கருக்காவூர், வலங்கைமான், ஆலங்குடி பாபநாசம், கபிஸ்தலம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் மின்சாரம் இருக்காது என மின் உதவி செயற்பொறியாளர் கருணாகரன் தெரிவித்துள்ளார்.