திருச்சிராப்பள்ளி, ஜூலை 26- கொரோனா ஊரடங்கால் பாதிக்க ப்பட்டுள்ள ஏழை-எளிய மக்களுக்கு 6 மாதம் வரை, இன்றியமையாப் பொரு ள்களை விலையின்றி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.
திருச்சிராப்பள்ளி
வாலிபர் சங்க திருச்சி மாநகர் மாவ ட்டச் செயலாளர் லெனின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடு த்தார். உடன் புறநகர் மாவட்ட செய லாளர் நாகராஜ், மாநகர் மாவட்டத் தலை வர் சுரேஷ் உள்ளிட்டோர் உடனிருந்த னர்.
நாகப்பட்டினம்
வாலிபர் சங்க மாவட்டத் தலைவர் ஏ.சிவக்குமார், மாவட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.
கரூர்
கரூரில் வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் ராஜா தலைமை வகித்தார். மாவட்டக் குழு உறுப்பினர் கணேசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். பின்னர் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.