tamilnadu

img

திருவிடைமருதூர் சிபிஎம் உறுப்பினர் ரசீது வழங்கும் விழா

கும்பகோணம் ஜூன் 02 மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்கட்சியின் திருவிடைமருதூர் வடக்கு ஒன்றியம் சார்பில்  கட்சி உறுப்பினர் ரசீது வழங்கும் பேரவை கூட்டம் திருவிடைமருதூர் தோழர் பி ஆர் நினைவரங்கத்தில் மாவட்டக்குழு உறுப்பினர் தோழர்ஜி பக்கிரிசாமி தலமையில். நடைபெற்றது பேரவையில் தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஆர். மனோகரன்சி. ஜெயபால் ஒன்றிய செயலாளர் சா .ஜீவபாரதி ஒன்றியக்குழு உறுப்பினர் கள் என். பி .நாகேந்திரன்,சேகர், சுப்ரமணியன்மாற்றுதிரனாளிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் வாசுதேவன்அலுவலக பொருப்பாளர் ரமணி உள்ளிட்ட சிபிஎம் கட்சி உறுப்பினர்கள்கலந்து கொண்டனர்.