tamilnadu

img

மணப்பாறை பள்ளியில் மேலும் ஒரு மாணவி புகார்!

திருச்சி,பிப்.07- மணப்பறை தனியார் பள்ளியில் மேலும் ஒரு மாணவி பாலியல் தொல்லை புகார் அளித்துள்ளார்.
திருச்சி மாவட்டம் மணப்பாறை தனியார் பள்ளியில் ஏற்கனவே 4ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த வழக்கில் இதுவரை 5 ஆசிரியர்கள் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் மேலும் ஒரு மாணவி தனக்குப் பள்ளியில் பாலியல் தொந்தரவு அளிக்கப்பட்டதாகக் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.