tamilnadu

img

அங்கராயநல்லூர் ஊராட்சி சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் ஒன்றியம் அங்கராயநல்லூர் ஊராட்சி சாலை சேதமாகி குண்டும் குழியுமாக உள்ளது. இதனை சீரமைத்து தர வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.