விளையாட்டு உலகில் பார்ம் பிரச்சனை.. பார்ம் பிரச்சனை என பேசுகிறார்கள். இந்த பார்ம் பிரச்சனை என்றால் உடல் தகுதி வலுவாக இருந்தும் மனதளவில் ஏற்படும் பிரச்சனை காரணமாகத் தேவையில்லாத சிந்தனை போக்குடன் சொதப்பலான ஆட்டத்தை வெளிப்படுவதைத் தான் பார்ம் பிரச்சனை என்று கூறுவார்கள். இதனைத் தொடக்கத்திலேயே சரி செய்து விளையாடினால் நல்லது. இல்லையென்றால் மனஅழுத்த பிரச்சனையில் கொண்டு சேர்த்து விடும்.