tamilnadu

பெருகும் கம்பளி புழுக்கள் மக்கள் அச்சம்

திருவாரூர், பிப்.24- திருவாரூர் மாவட்ட கிராம மக்களை அச்சுறுத்தும் வகை யில் மொசுகட்டை எனும் கம்பளி புழுவின் பெருகும் உற்பத்தியால் குழந்தைகள் முதல் பெரியவர் வரை பாதிக்கபட்டுள்ளனர். கிராம ஊராட்சிகள் மூலம் வேளாண் துறை ஆலோசனைக ளை பெற்று தடுப்பு நடவடிக்கை எடுக்க வேண்டும். உயர்நீதி மன்ற உத்தரவு மற்றும் வழி காட்டலின்படி ஆட்டோ கட்ட ணம் நிர்ணயம் செய்ய வேண்டும் உள்ளிட்டவை தமிழ்நாடு நுகர்வோர் மற்றும் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மையம் சார்பில் பொதுச் செயலாளர் ஆர்.ரமேஷ் கோரிக்கை விடுத்துள்ளார்.