திருவாரூர், செப்.12- சிஐடியு அகில இந்திய பொதுக்குழு விளக்க பேரவை மற்றும் அகில இந்திய மாநாட்டு நிதியளிப்புக் கூட்டம் திரு வாரூரில் நடைபெற்றது. மாவட்ட தலைவர் இரா.மாலதி தலைமையில் நடைபெற்ற பேரவையில் மாநில பொதுச் செய லாளர் ஜி.சுகுமாறன், மாவட்ட செயலாளர் டி.முருகையன் ஆகியோர் விளக்கவுரையாற்றினர். சங்க மாவட்ட பொருளாளர் எம்.பி.கே.பாண்டியன், மாவட்ட துணைத்தலைவர்கள் ஜி.பழனிவேல், வி.சுப்ரமணி யன், ஜி.ரெகுபதி, மாவட்ட துணைச் செயலாளர் எஸ்.வைத்தியநாதன், கட்டுமான சங்க மாவட்ட செயலாளர் பி.நட ராஜன், டி.என்.சி.எஸ்.சி மண்டல செயலாளர் ஆர்.மோகன், முறைசாரா சங்க மாவட்ட செயலாளர் யு.ராமச்சந்திரன், மின் ஊழியர் மத்திய அமைப்பின் திட்ட செயலாளர் வி.முருகா னந்தம், அரசு போக்குவரத்து மத்திய சங்க துணை செயலா ளர் எம்.மோகன், ஆட்டோ தொழிலாளர் சங்க மாவட்ட செய லாளர் எம்.கே.என்.அனிபா, உள்ளாட்சி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.முனியாண்டி, டாஸ்மாக் ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பி.என்.லெனின், அங்கன்வாடி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் வி.தவமணி, பா.சங்க மாவட்ட செயலாளர் ஆர்.சோமசுந்தரம், லிகாய் சங்க கிழக்கு கோட்ட செயலாளர் ஆர்.கருணாநிதி, ஓஎன்ஜிசி ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கே.வேல்ரத்தினம், சுமைப்பணி சங்க மாவட்ட செயலாளர் கே.கஜேந்திரன், மெடிக்கல் அவுட்சோர்சிங் ஊ.சங்க தலைவர் பி.சசிக்குமார், ஆட்டோ தொழிலாளர் சங்க நகர செயலாளர் எம்.ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.