100 நாள் வேலை திட்டத்தில் பணி வழங்கக் கோரி செவ்வாயன்று (மே 12) வசூர் ஊராட்சி மன்ற அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அகில இந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் நடைபெற்ற இந்தப்போராட்டத்தில் மாவட்டச் செயலாளர் எம்.பிரகலநாதன் உள்ளிட்டோர் பேசினர்.