tamilnadu

img

திருப்பூரில் தனியார் பேருந்து விபத்து - 2 பேர் பலி!

திருப்பூர்,பிப்.05- 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற தனியார் பேருந்து கவிந்து விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
திருப்பூர் மாவட்டம் செங்கப்பள்ளி அருகே 70 மேற்பட்ட பயணிகளுடன்  திருப்பூர் - ஈரோடு சென்றுகொண்டிருந்த தனியார் பேருந்து இன்று காலை தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
கல்லூரி மாணவர்கள் 2 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில் 70 மேற்பட்டோர் படுகாயங்களுடன் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவ மருத்துவமனையிலும், ஈரோடு அரசு மருத்துவமனையிலும், அனுமதிக்கப்பட்டுள்ளார்.