politics

img

யுஜிசி வரைவை கண்டித்து தில்லியில் திமுக மாணவர் அணி போரட்டம்!

புதுதில்லி,பிப்.06- புதுதில்லியில் திமுக மாணவர் அணி சார்பில் யுகிசி வரை கண்டித்து மாபெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
யூஜிசியின் புதிய வரைவு விதிகளைக் கண்டித்தும் அதனைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் டெல்லி ஜந்தர் மந்தரில் திமுக மாணவரணி சார்பில் மாபெரும் போராட்டம் நடைபெற்றுவருகிறது.
இந்த போராட்டத்தில் சிபிஎம், காங்கிரஸ், விசிக, மதிமுக உட்பட இந்தியா கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் பலரும் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.