tamilnadu

வேன் மோதி பயணிகள் நிழற்குடை சேதம்

அவிநாசி, ஆக. 29 - புளியம்பட்டியிலிருந்து பணியாட்களை ஏற்றிக் கொண்டு வெள்ளியன்று திருப்பூர் நோக்கி அதிவேக மாக வந்த தனியார் பனி யன் கம்பெனி வேன் சேவூர் அருகே தண்டுக்காரன்பா ளையம் வரும் போது நிலை தடுமாறி பேருந்து நிறுத்த தில் இருந்த பயணிகள் நிழற் குடை மீது மோதி விபத்துக் குள்ளானது. இதில் நிழற் குடை முற்றிலும் இடிந்து தரைமட்டமானது.

தற் போது ஊரடங்கு உத்தர வால், பேருந்து இயங்கப் படாததன் காரணமாக வழக் கமாக பொதுமக்கள் நிற்கக் கூடிய நிழற்குடையில் யாரும் இல்லாததால் பெரும் உயிர் சேதம் தவிர்க் கப்பட்டது.