அவிநாசி, ஜன. 20- சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இந்த வாரம் நடைபெற்ற ஏலத் திற்கு 317 மூட்டை நிலக் கடலை வந்திருந்தன. குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.4,850 முதல் ரூ.5,140 வரையிலும், இரண்டாவது ரக நிலக்கடலை ரூ.4,600 முதல் ரூ.4,820 வரையி லும், மூன்றாவது ரக நிலக் கடலை ரூ.4,440 முதல் ரூ.4,580 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.6 லட் சத்திற்கு ஏலம் நடைபெற் றது. இதில் 3 வியாபாரிகள், 20 விவசாயிகள் பங்கேற் றனர்.