tamilnadu

img

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 36 ஆம் ஆண்டு விழா

தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் 36 ஆம் ஆண்டு விழாவையொட்டி செவ் வாயன்று அவிநாசியில் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக கொடியேற்று விழா நடைபெற்றது. இதில் சத்துணவு ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் விஜயலட்சுமி, ஜெயஸ்ரீ மற்றும் தமிழ்நாடு அரசு  ஊழியர் சங்கத்தின் நிர்வாகிகள் ராமன், கருப்பன், தவமணி, மீனா குமாரி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.