திருவண்ணாமலை,டிசம்பர்.28- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் முக்தி அடைந்ததாகக் கூறி தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருவண்ணாமலைக்கு கிரிவலம் வந்த சென்னையைச் சேர்ந்த ஒரே குடும்பத்தவர்கள் வியாசர், ருக்மிணி ஜலந்தரி(17), முகுந்த் ஆகாஷ்(15) ஆகிய 4 பேர் முக்தி அடைந்ததாகக் கடிதம் மற்றும் வீடியோ பதிவு செய்துவிட்டு வைத்து விட்டு தனியார் தங்கும் விடுதியில் விஷம் அருந்தி தற்கொலை செய்துள்ளனர்.
நான்கு பேரின் உடல்களும் கைப்பற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.