tamilnadu

img

தீண்டாமை ஒழிப்பு மாநாட்டு சுடர் பயணம்...

தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் 3வது மாநில மாநாடு தஞ்சாவூரில் ஆகஸ்ட் 15, 16, 17 தேதிகளில்  நடைபெறுகிறது. அதையொட்டி தோழர் அசோக் நினைவு சமூக நிதிச் சுடர் பயணம் நெல்லையிலிருந்து செவ்வாயன்று தஞ்சாவூர் நோக்கி புறப்பட்டது. சுடரை ஆர்.கிருஷ்ணன் எடுத்துக் கொடுக்க த.செல்லக்கண்ணு பெற்றுக் கொள்கிறார்.

நந்திஸ் - சுவாதி ஆணவப் படுகொலை ஒழிப்புச் சுடர்ப் பயணம் சூடு கொண்ட பள்ளியிலிருந்து புறப்பட்டது. சுடரை பி.டில்லிபாபு எடுத்துக் கொடுக்க மு.கந்தசாமி பெற்றுக் கொள்கிறார்.