தஞ்சாவூர், ஜன.12- தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு வட்டம் திரு வோணம் நவினா மேல்நி லைப்பள்ளியில் தமிழர் பண்பாட்டு சமத்துவ பொ ங்கல் விழா கொண்டா டப்பட்டது. தலைமை கல்வி அலுவலர் பேராசிரியர் வேத கரம்சந்த் காந்தி தலைமை வகித்தார். பாரத் கல்விக் குழுமச் செயலாளர் புனிதா கணேசன், பொ ங்கல் விழாவின் பாரம்ப ரியத்தையும், தமிழர் மர பினையும் பற்றி சிறப்புரை யாற்றினார். இவ்விழாவில் பாரத் கல்விக் குழும இய க்குநர் முனைவர் வீராசாமி, பாரத் கல்லூரி முதல்வர் டாக்டர் குமார், இந்தியன் கல்லூரி முதல்வர் பேரா முத்துக்கிருஷ்ணன், கல்விக்குழு பேரா சிரியர்கள், பள்ளி மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர்.