ஹைதராபாத்:
தெலுங்கானா மாநிலத்தின் ஆளும் தெலுங் கானா ராஷ்ட்ரிய சமிதியிலிருந்து, அக்கட்சியின் மூத்தத் தலைவரும்முன்னாள் அமைச்சருமான சத்திய நாராயணாராஜினாமா செய்துள்ளார். “கட்சியில் ஒழுக்கமும் கட்டுப்பாடும் குறைந்து விட்டது; உண்மையான தொண்டர்களுக்கு உரியமதிப்பு அளிக்கப்படுவதில்லை” எனவும் சத்திய நாராயணா குற்றம் சாட்டியுள்ளார்.