tamilnadu

img

ராமசாமி படையாச்சி உருவப்படம் ஜூலை 19-ல் திறப்பு!

சென்னை,ஜூலை 16- தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம் வரும் 19ஆம் தேதி திறக்கப்படுகிறது. சட்டப்பேரவை யில் கேள்வி நேரத்  திற்கு பின்னர், “ராம சாமி படையாச்சியா ரின் திருவுருவப் படம் சட்டப் பேரவையில் ஜூலை 19 ஆம் தேதி மாலை 5. 30 மணிக்கு முதலமைச்சரால் திறந்துவைக்கப்பட வுள்ளது. இந்த விழாவில் துணை முதல்வர், அமைச்சர்கள்,  எதிர்க் கட்சித் தலைவர், காங்கிரஸ் கட்சி சட்டமன்ற குழுத் தலைவர் உள்ளிட்ட அனைத்துக் கட்சி உறுப்பினர்கள், மக்களவை, மாநிலங்களவை உறுப்பி னர்கள் கலந்து கொள்கிறார்கள்” என்று  பேரவைத் தலைவர் ப.தனபால் தெரி வித்தார்.