tamilnadu

தேவகவுடா பேட்டி

ஹைதராபாத், மே 18-முன்னாள் பிரதமர் தேவகவுடா திருமலைக்கு சென்று சாமி தரிசனம் செய்த பின்னர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:-அடுத்த பிரதமர் யார் என்றுதெரியாத நிலையில், நாங்கள்காங்கிரஸ் உடன் தான் இருக்கிறோம். நான் எதையும் இது குறித்து பேச விரும்பவில்லை. 23-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளிவரும். அப்போது தெளிவான படம் நாட்டிற்கு தெரியவரும் என்றார்.