tamilnadu

img

பலத்த அடி வாங்கிய பங்குச் சந்தைகள்!

வர்த்தக நிறைவுநாளான வெள்ளிக் கிழமையன்று மும்பை பங்குச் சந்தையான ‘சென்செக்ஸ்’ மிக மோசமாக 633 புள்ளிகளும், தேசியப் பங்குச்சந்தையான ‘நிப்டி’ 193புள்ளிகளும் சரிவைச் சந்தித்து பலத்த அடி வாங்கியுள்ளன. இந்திய ரூபாய் மதிப்பும் 21 காசுகள் வரை சரிந்துள்ளது.