tamilnadu

img

டாஸ்மாக்கை திறக்க இளைஞர்கள் எதிர்ப்பு

வேலை இழந்து, வருமானம் இழந்து, வரலாறு காணாத நெருக்கடியை சந்தித்து வரும்  மக்களை பாதுகாக்க திராணியற்ற தமிழக அரசு, டாஸ்மாக் மதுபானக் கடைகளை திறக்க முடிவு செய்திருப்பதை எதிர்த்து  மதுரை மாவட்ட ஆட்சியரகத்தில் குடைகள் பிடித்தவாறு போராட்டத்தில் ஈடுபட்டு ஆட்சியரிடம் இந்திய ஜனநாயக வாலிபர் மனு அளித்தனர். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.பாலா, மாவட்டத் தலைவர்கள் பி.கோபிநாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.