tamilnadu

img

மோடி அரசை கண்டித்து இராமேஸ்வரம் மீனவர்கள் போராட்டம்

மீனவர்களுக்கு விரோதமான மத்திய அரசின் தேசிய மீன்வள கொள்கை-2020, சுற்றுச் சூழல் தாக்க அறிக்கை 2020- ஆகியவற்றை ரத்து செய்ய வலியுறுத்தி இராமேஸ்வரம் சங்குமால் மீன்பிடி துறைமுகத்தில் கடல் தொழிலாளர் சங்கம்,  அனைத்து நாட்டுப்படகு, சிறுதொழில் மீனவர்கள் சார்பில்  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் இ.ஜஸ்டின், மாவட்டச் செயலாளர் எம்.கருணாமூர்த்தி உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.