tamilnadu

img

தூய்மை பணியாளர்கள் களத்தில் பணி

ஊரடங்கிலும் மக்கள் நலன் காக்க தூய்மை பணியாளர்கள் களத்தில் பணியாற்றி வருகின்றனர். சென்னை வேளச்சேரி பகுதியில் பணியாற்றும் சுமார் 100 தொழிலாளர்களுக்கு  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் நிவாரணப் பொருட்கள் வழங்கினார்.  வேளச்சேரி பகுதிச் செயலாளர் கே.வனஜகுமாரி உடன் உள்ளார்.