திருவரங்குளம், பிப்.5- தமிழ்நாடு ஊரக புத் தாக்கத் திட்டத்தின் சார்பில் ஊராட்சி மன்ற பிரதிநிதிக ளுக்கான வட்டார அள விலான திட்ட விளக்க கூட்டம் திருவரங்குளத்தில் நடை பெற்றது. இதற்கு தமிழ்நாடு ஊரக புத்தாக்கத் திட்டத்தின் செயல் அலுவலர் ஆரோன் ஜோஸ்வா ரூஸ்வெல்ட் தலைமை தாங்கி, ஊராட்சி மன்ற பிரதிநிதிகளின் சந்தே கங்களுக்கு விளக்கம் அளித்தார். தமிழ்நாடு ஊரக புத் தாக்கத் திட்டத்தின் இளம் வல்லுநர் இளையராஜா பேசி னார். வட்டார வளர்ச்சி அதி காரி ஸ்ரீதர் உள்பட திருவரங் குளம் ஒன்றியத்தில் உள்ள ஊராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்ன தாக தமிழ்நாடு ஊரக புத்தாக் கத் திட்டத்தின் செயல் அலு வலர் அசோக் வரவேற்றார். செயல் அலுவலர் ராஜேந்தி ரன் நன்றி கூறினார்.