பொன்னமராவதி, மார்ச் 8- புதுக்கோட்டை பொன்னமராவதி அருகே உள்ள சிவகங்கை மாவட்டம் வாரப்பூர் கிராமத்தில் நிலத்தடி நீர் மேலா ண்மை திட்டம் குறித்து கலந்துரையாடல் நிகழ்ச்சி மத்திய நிலத்தடி நீர் வாரிய தென்கிழக்கு கடலோர மண்டலம் சார்பில் நடைபெற்றது. வாராப்பூர் ஊராட்சி தலை வர் இ.மலர்விழி நாகராஜன் தலைமை யேற்றார். மத்திய நிலத்தடி நீர் வாரிய நீர் புவியியல் அறிஞர்கள் ஜி.வெங்கடஐலபதி, ஏ.சக்திவேல் பேசினர். நிகழ்ச்சியில் பொதுமக்களும், அரசு அதி காரிகளும் நிலத்தடி நீர் மேலாண்மை பற்றி கலந்துரையாடினர். கிராம வளர்ச்சி மண்டல துணை அலுவலர் ஜெயசூர்யா, பழ னிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்ட னர்.