திருவள்ளூரில் இந்திய சமுதாய நல நிறுவன அலுவலகத்தில் மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாடு அலகு மற்றும் அனைத்து தொண்டு நிறுவனங்கள் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. மாவட்ட மேலாளர் மருத்துவர்கள் கவுரிசங்கர், மகேஷ், மனிஷா மற்றும் நம்பிக்கை மைய பணியாளர்கள், தொண்டு நிறுவன பணியாளர்கள் கலந்து கொண்டனர்.