tamilnadu

img

பட்டம் வென்றவர்கள் விபரம்

சீன ஓபன் பேட்மிண்டன் 

சீனாவின் முக்கிய நகரான புஸ்ஹாவில் விக்டர் ஓபன் என்ற பெயரில் சர்வதேச பேட்மிண்டன் தொடர் நடைபெற்றது. கடந்த சீசனை விட நடப்பாண்டு சீசன் பதற்றத்துடன் தொடங் கிப் பரபரப்பாக நிறைவு பெற்றது.

பட்டம் வென்றவர்கள் பட்டியல்  ஆடவர் ஒற்றையர் 

கென்டோ மொமோடா (ஜப்பான்) 
 

மகளிர் ஒற்றையர் 
சென் யு பெய் (சீனா)
 

ஆடவர் இரட்டையர்
மார்கஸ் பெர்னால்டி - கெவின் சஞ்சயா (இந்தோனேசியா)
 

மகளிர் இரட்டையர் 
யுகி புக்குஷிமா - சயாக ஹிரோடா (ஜப்பான்)
 

கலப்பு இரட்டையர் 

வாங் லியு - டோங் பிங் (சீனா) 

ஆடவர் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ராங்கி ரெட்டி - சிராக் ஷெட்டி ஜோடி மட்டுமே அரையிறுதி வரை முன்னேறியது. மற்ற இந்திய வீரர் - வீராங்கனைகள் பெயரளவிற்குப் போராடிவிட்டு தாய்நாடு திரும்பிவிட்டனர். ஒலிம்பிக் தொடர் தொடங்க இன்னும் 7 மாதங்கள் உள்ள நிலையில், இந்திய பேட்மிண்டன் நட்சத்திரங்களின் செயல்பாடு கவலை அளிப்பதாக உள்ளது.