tamilnadu

img

வில்சன் குடும்பத்துக்கு ரூ.1 கோடி நிதியுதவி..

கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளை சோதனைச் சாவடியில் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட  சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் வில்சன் குடும்பத்திற்கு தமிழக அரசின்  சார்பில் ரூ.1 கோடிக்கான காசோலையை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி திங்களன்று  தலைமைச் செயலகத்தில் அவரது   மனைவி ஏஞ்சல் மேரி மற்றும் அவரது இரண்டு பெண் குழந்தைகளிடம் வழங்கி ஆறுதல் கூறினார்.