tamilnadu

img

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு - ரூ.56.17 லட்சம் மதிப்பிலான உபகரணங்கள்

மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன், தமது உள்ளூர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிந்து ரூ.56.17 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை புதனன்று  மாவட்ட ஆட்சியர் டி.ஜி.வினய், மருத்துவமனை முதன்மையர் சங்குமணி  ஆகியோரிடம் வழங்கினார்.