தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை மாவட்ட ஆட்சியர் ஆய்வு நமது நிருபர் ஜூன் 17, 2020 6/17/2020 12:00:00 AM கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் தொடர்ச்சியாக நீலகிரி மாவட்டம், தும்மனட்டி ஊராட்சியில் தனிமைப்படுத்தப்பட்ட கப்பச்சி பகுதியை செவ்வாயன்று மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். Tags தனிமைப்படுத்தப்பட்ட பகுதியை isolated area inspection