பழக் கண்காட்சி... நமது நிருபர் மே 26, 2019 5/26/2019 12:00:00 AM நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்காவில் தோட்டக்கலைத் துறையின் சார்பில் 61-வது பழக் கண்காட்சியை மாவட்ட வருவாய் அலுவலர் ப.செல்வராஜ் சனியன்று திறந்து வைத்து பார்வையிட்டார். தோட்டக்கலை இணை இயக்குநர் சிவசுப்ரமணிய சாம்ராஜ் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர். Tags Coonoor Sims Park Nilgiris district நீலகிரி மாவட்டம் குன்னூர் சிம்ஸ் பூங்கா