tamilnadu

img

கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு கூடுதல் ஆய்வகம்

நீலகிரியில் கொரோனா நோய்த்தொற்று பரிசோதனைக்கு கூடுதல் ஆய்வகம் அமைத்திடும் வகை யில் ரூ.5 லட்சத்திற்கான காசோலையை மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா முன்னிலையில் உதகை அரசு தலைமை மருத்துவமனைக்கு ஜெஎஸ்எஸ் கல்லூரி நிர்வாகம் வழங்கியது.