ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட்கட்சியின் செயலாளராகவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளராகவும் சிறப்புறச் செயலாற்றினாய்!
தமிழ்நாடு பெயிரிடக் கோரிப் போராடி தடியடிபட்டு ரத்தம் சிந்தினாய்!
நாட்டு விடுதலைக்காகவும்மக்கள் நல்வாழ்வுக்காகவும் சிறைவாசம் செய்தாய்!துப்பாக்கிக் குண்டுகள்குறிபார்த்த போதும்இயக்கத்தையே நீசரிபார்த்தாய் என்றவைரவரிகள் உன் வாழ்வு!
நெசவாளர்களின் துயரின்உன் இயக்கக் குறிப்புபஞ்சம் பசியும்நாவலின் விதையானது!
பொதுவுடமைக் கொள்கைக்காககடைசி மூச்சு வரை பாடுபட்டகம்பீர மனிதன் நீ!உங்கள் வழியில் நடைபோடஎங்கள் வாழ்வே அர்ப்பணம்!